Loading...
Language: Tamil
اَللَّهُمَّ انْفَعْنِيْ بِمَا عَلَّمْتَنِيْ وَعَلِّمْنِيْ مَا يَنْفَعُنِيْ وَارْزُقْنِيْ عِلْمًا تَنْفَعُنِيْ بِهِ.
அல்லாஹும்மன்ஃபஃனீ பிமா அல்லம்தனீ வ அல்லிம்னீ மா யன்ஃபஃனீ வர்ஸுக்னீ இல்மன் தன்ஃபஃனீ பிஹி.
யா அல்லாஹ்! நீ எனக்கு கொடுத்த இல்மால் என்னை பயனடையச் செய். என்னுக்கு பயன் தரும் இல்மை கொடு, அதன் மூலம் என்னை பயனடையச் செய்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா 3151