Loading...
Language: Tamil
اَللَّهُمَّ أَطْعَمْتَ وَأَسْقَيْتَ، وَأَغْنَيْتَ وَأَقْنَيْتَ، وَهَدَيْتَ وَأَحْيَيْتَ، فَلَكَ الْحَمْدُ عَلَى مَا أَعْطَيْتَ
அல்லாஹும்ம அத்ஃஆம்த வ அஸ்கைத, வ அஃக்னைத வ அக்னைத, வ ஹதைத வ அஹ்யைத, ஃபலகல் ஹம்து அலா மா அஃத்தைத.
யா அல்லாஹ்! நீ எனக்கு உணவும் நீரும் கொடுத்தாய், செல்வந்தனாக்கி திருப்திப்படுத்தினாய், வழிகாட்டி உயிர் கொடுத்தாய். ஆகவே, நீ கொடுத்தவற்றுக்காக உனக்கே புகழ் உண்டாகட்டும்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). கலிமுத் தய்யிப்: 190