Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا أُرْسِلَ بِهِ اَللَّهُمَّ سَيْبًا نَافِعًا.
அல்லாஹும்ம இன்னா நஊதுபிக மின் ஷர்ரி மா உர்ஸில பிஹி, அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃஃபியன்.
யா அல்லாஹ்! இதனுடன் அனுப்பப்பட்டவற்றின் தீமையிலிருந்து உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறோம். யா அல்லாஹ்! இதை பயனுள்ள மழையாக ஆக்கு.
Reference: ஸஹீஹ். இப்னு மாஜா: 3889