Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ هٰذِهِ الرِّيْحِ، وَخَيْرِ مَا فِيْهَا، وَخَيْرِ مَا أُمِرَتْ بِهِ وَنَعُوْذُ بِكَ مِنْ شَرِّ هٰذِهِ الرِّيْحِ وَشَرِّ مَا فِيْهَا وَشَرِّ مَا أُمِرَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக மின் கைரி ஹாதிஹிர்-ரீஹ், வ கைரி மா ஃபீஹா வ கைரி மா உமிரத் பிஹி வ நஊதுபிக மின் ஷர்ரி ஹாதிஹிர்-ரீஹ் வ ஷர்ரி மா ஃபீஹா வ ஷர்ரி மா உமிரத் பிஹி.
யா அல்லாஹ்! நிச்சயமாக இந்தக் காற்றின் நன்மையையும், அதில் உள்ளதன் நன்மையையும், அது கட்டளையிடப்பட்டதன் நன்மையையும் உன்னிடம் கேட்கிறோம். இந்தக் காற்றின் தீமையிலிருந்தும், அதில் உள்ளதன் தீமையிலிருந்தும், அது கட்டளையிடப்பட்டதன் தீமையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறோம்.
Reference: ஸஹீஹ். திர்மிதீ: 2252