Loading...
புயலில் பாதுகாப்பிற்காகவும் பரகத்திற்காகவும் படிக்கும் துஆ
Language: Tamil
اَللَّهُمَّ لَقْحًا، لَا عَقِيْمًا
அல்லாஹும்ம லக்ஹன் லா அகீமன்.
யா அல்லாஹ்! இந்த புயலை மழையாக ஆக்கு, அனாவசியமான (பலனற்ற) புயலாக ஆக்காதே.
Reference: ஹஸன் (அல்பானி). ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா: 2058