Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا أُمِرَتْ بِهِ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا أُمِرَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் கைரி மா உமிரத் பிஹி, வ அஊதுபிக மின் ஷர்ரி மா உமிரத் பிஹி.
யா அல்லாஹ்! இந்த புயலுக்கு கட்டளையிடப்பட்டதன் நன்மையை உன்னிடம் கேட்கிறேன், இந்த புயலுக்கு கட்டளையிடப்பட்டதன் தீமையிலிருந்து உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறேன்.
Reference: ஸஹீஹ் (இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி). ஃபத்ஹுல் பாரி: 2/604, ஸஹீஹ் (வாதி). ஸஹீஹ் முஸ்னத்: 73