Loading...
மழைக்காக படிக்கும் துஆ
Language: Tamil
اللَّهُمَّ صَيِّبًا هَنِيْئًا
அல்லாஹும்ம ஸய்யிபன் ஹனீயன்
யா அல்லாஹ்! பயனுள்ள மழையை அனுப்பு.
Reference: ஸஹீஹ். அபூ தாவூத்: 5099