Loading...
Language: Tamil
اَللَّهُمَّ ارْزُقْنِيْ شَهَادَةً فِيْ سَبِيْلِكَ، وَاجْعَلْ مَوْتِيْ فِي بَلَدِ رَسُوْلِكَ (ﷺ).
அல்லாஹும்மர்ஸுக்னீ ஷஹாதன் ஃபீ ஸபீலிக், வஜ்அல் மவ்தீ ஃபீ பலதி ரஸூலிக (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்).
யா அல்லாஹ்! உன்னுடைய பாதையில் ஷஹாதத்தை எனக்கு வழங்கு, என்னுடைய மரணத்தை உன்னுடைய தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நகரில் (மதீனாவில்) ஆக்கு.
Reference: புகாரீ: 1890