Loading...
Language: Tamil
اَللَّهُمَّ اغْفِرْ لِيْ ذُنُوْبِيْ وَخَطَئِيْ وَعَمْدِيْ
அல்லாஹும்மஃக்பிர்லீ துனூபீ வ கதாயீ வ அம்தீ
யா அல்லாஹ்! என்னுடைய எல்லாப் பாவங்களையும் மன்னியும். அறியாமல் செய்த பாவங்களை கூட, விரும்பி செய்த பாவங்களை கூட.
Reference: ஸஹீஹ் (அல்பானி). ஸஹீஹ் அல்-மவாரித் 2059