Loading...
Language: Tamil
يَا وَلِيَّ الْإِسْلَامِ وَأَهْلِهُ ثَبِّتْنِيْ بِهِ حَتّٰى أَلْقَاكَ.
யா வலிய்யல் இஸ்லாமி வ அஹ்லிஹி ஸப்பித்னீ பிஹி ஹத்தா அல்காக.
யா இஸ்லாமின் மற்றும் முஸ்லிம்களின் காவலனே! நான் உன்னை சந்திக்கும் நாள் வரை என்னை இஸ்லாமில் உறுதியாக நிலைப்படுத்துவாயாக.
Reference: எல்லா ஸனத்துகளின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டது (அல்பானி). ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா 1823