Loading...
Language: Tamil
اَللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيْئَتِي وَجَهْلِي، وَإِسْرَافِي فِي أَمْرِي، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، اَللَّهُمَّ اغْفِرْ لِي هَزْلِي وَجِدِّي وَخَطَايَايَ وَعَمْدِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي
அல்லாஹும்மஃக்பிர்லீ கதீயதீ வ ஜஹ்லீ, வ இஸ்ராபீ ஃபீ அம்ரீ, வ மா அன்த அஃலமு பிஹி மின்னீ, அல்லாஹும்மஃக்பிர்லீ ஹஸ்லீ வ ஜித்தீ வ கதாயாய வ அம்தீ, வ குல்லு தாலிக இந்தீ.
யா அல்லாஹ்! என்னுடைய பாவத்தையும், அறியாமையையும், என்னுடைய விஷயங்களில் வரம்பு மீறியதையும், என்னைவிட நீயே நன்றாக அறிந்த விஷயங்களையும் மன்னியும். யா அல்லாஹ்! வேடிக்கையாக செய்தவற்றையும் தீவிரமாக செய்தவற்றையும், அறியாமல் செய்த தவறுகளையும் விரும்பி செய்தவற்றையும் மன்னியும். இவை எல்லாம் என்னிடம் உள்ளன.
Reference: புகாரீ: 6399