Loading...
Language: Tamil
اَللَّهُمَّ اغْفِرْ ذَۢنْبِي وَطَهِّرْ قَلْبِي، وَحَصِّنْ فَرْجِي
அல்லாஹும்மஃக்பிர் தன்பீ வ தஹ்ஹிர் கல்பீ, வ ஹஸ்ஸின் ஃபர்ஜீ
யா அல்லாஹ்! என்னுடைய பாவத்தை மன்னியும், என்னுடைய இதயத்தை தூய்மைப்படுத்தும், என்னுடைய கற்பொழுக்கத்தை காப்பாற்றும்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). முஸ்னத் அஹ்மத்: 22265