Loading...
Language: Tamil
இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) இவ்வாறு தக்பீர் கூறுவார்கள்:
اَللَّهُ أَكْبرُ اَللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اَللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் வ லில்லாஹில் ஹம்த்.
அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர். அல்லாஹ்வை தவிர வேறு இலாஹ் இல்லை, அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
Reference: ஹஸன் (அல்பானி). முஸன்னஃப்: 5650