Loading...
Language: Tamil
தோழர்கள் ஈத் நாளில் சந்திக்கும்போது இவ்வாறு கூறுவார்கள்:
تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ
தகப்பலல்லாஹு மின்னா வ மின்க
அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் (நல்ல செயல்களை) ஏற்கட்டும். பன்மையில் கூறும்போது 'மின்க' என்பதற்கு பதிலாக 'மின்கும்' என்று கூறவேண்டும்.
Reference: ஹஸன் (இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி). ஃபத்ஹுல் பாரி: 2/517