Loading...
Language: Tamil
மூன்று முறை சொல்லுங்கள் -
رَضِيْتُ بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِيْنًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا
ரழீது பில்லாஹி ரப்பன் வ பில் இஸ்லாமி தீனன் வ பி முஹம்மதின் நபிய்யன்
அல்லாஹ்வை இறைவனாக, இஸ்லாமை மார்க்கமாக, முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நபியாக ஏற்றுக்கொண்டதில் திருப்தியடைகிறேன்.
Reference: ஸஹீஹ் லி கைரிஹி (ஷுஐப் அல்-அர்னாவுத்). தக்ரீஜுல் முஸ்னத்: 23112