Loading...
Language: Tamil
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
ரப்பனா ஆதினா ஃபித்-துன்யா ஹஸனதன் வ ஃபில்-ஆகிரதி ஹஸனதன் வ கினா அதாபன்-நார்.
எங்கள் ரப்பே! இந்த உலகில் எங்களுக்கு நன்மை கொடு, மறுமையிலும் நன்மை கொடு, நரகாக்கினியின் வேதனையிலிருந்து எங்களை காப்பாற்று.
Reference: ஸூரா பகர 2:201