Loading...
Language: Tamil
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى القَوْمِ الكَافِرِينَ
ரப்பனா அஃப்ரிக் அலைனா ஸப்ரன் வ ஸப்பித் அக்தாமனா வன்ஸுர்னா அலல்-கவ்மில்-காஃபிரீன்.
எங்கள் ரப்பே! எங்கள்மீது பொறுமையை ஊற்று, எங்கள் கால்களை உறுதிப்படுத்து, காஃபிர் சமூகத்திற்கு எதிராக எங்களுக்கு உதவு.
Reference: ஸூரா அல்-பகர 2:250