Loading...
Language: Tamil
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ ﴿٤٠﴾ رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ ﴿٤١﴾
இன்னீ உஸ்துபி-ரப்பீ வ ரப்பிகும் மின் குல்லி முதகப்பிரில்-லா யுஃமினு பி-யவ்மில்-ஹிஸாப்.
எங்கள் ரப்பே! கணக்கு நிலைநிறுத்தப்படும் நாளில் என்னையும், என்னுடைய பெற்றோரையும், நம்பிக்கையாளர்களையும் மன்னியும்.
Reference: ஸூரா இப்ராஹீம் 14:41