Loading...
மன்னிப்பிற்கான சிறிய மஸ்னூன் துஆ
Language: Tamil
رَبِّ ٱغْفِرْ لِى
ரப்பிஃக்பிர்லீ.
என்னுடைய ரப்பே, என்னை மன்னியும்.
Reference: ஸூரா ஸாத் 38:35