Loading...
Language: Tamil
رَبِّ اغْفِرْ لِي وَلِأَخِي وَأَدْخِلْنَا فِي رَحْمَتِكَ ۖ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
ரப்பிஃக்பிர்லீ வ லி-அகீ வ அத்கில்னா ஃபீ ரஹ்மதிக வ அன்த அர்ஹமுர்-ராஹிமீன்.
என்னுடைய ரப்பே, என்னையும் என் சகோதரனையும் மன்னியும், உன்னுடைய ரஹ்மத்தில் எங்களை நுழைவி. நீயே கருணை செலுத்துவோரிலெல்லாம் அதிகக் கருணையுடையவன்.
Reference: ஸூரா அல்-அஃராஃப் 7:151