Loading...
Language: Tamil
رَبِّ إِنِّي أَعُوْذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ ۖ وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُن مِّنَ الْخَاسِرِينَ
ரப்பி இன்னீ அஊதுபிக மின் அஸ்அலக மா லைஸ லீ பிஹீ இல்ம்; வ இல்லா தஃக்பிர்லீ வ தர்ஹம்னீ அகும்மினல்-காஸிரீன்.
என்னுடைய ரப்பே! எனக்கு அறிவில்லாத விஷயத்தை உன்னிடம் கேட்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறேன். நீ மன்னிக்காவிட்டாலும் கருணை வைக்காவிட்டாலும் நான் நஷ்டமடைந்தவர்களில் ஆவேன்.
Reference: ஸூரா ஹூத் 11:47