Loading...
Language: Tamil
رَّبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا
ரப்பிஃக்பிர்லீ வ லிவாலிதைய்ய வ லிமன் தகல பைதிய முஃமினன் வ லில்-முஃமினீன வல்-முஃமினாத்; வ லா தஸிதிஸ்-ஸாலிமீன இல்லா தபாரன்.
என்னுடைய ரப்பே! என்னையும் என்னுடைய பெற்றோரையும் நம்பிக்கையுடன் என் வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கையுள்ள ஆண்களையும் பெண்களையும் மன்னியும். அக்கிரமக்காரர்களை அழிவிலேயே அதிகரிப்பாயாக.
Reference: ஸூரா நூஹ் 71:28