Loading...
Language: Tamil
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ ﴿٤٠﴾ رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ ﴿٤١﴾
ரப்பிஜ்-அல்னீ முகீமஸ்-ஸலாதி வ மின் துர்ரிய்யதீ ரப்பனா வ தகப்பல் துஆயி. ரப்பனஃக்பிர்லீ வ லிவாலிதைய்ய வ லில்-முஃமினீன யவ்ம யகூமுல்-ஹிஸாப்.
என்னுடைய ரப்பே! என்னையும் என்னுடைய சந்ததிகளிலிருந்து பலரையும் தொழுகையை நிறைவேற்றுபவர்களாக ஆக்கு. எங்கள் ரப்பே! என்னுடைய துஆவை ஏற்றுக்கொள். (40) எங்கள் ரப்பே! கணக்கு நிலைநிறுத்தப்படும் நாளில் என்னையும் என்னுடைய பெற்றோரையும் நம்பிக்கையாளர்களையும் மன்னியும். (41)
Reference: ஸூரா இப்ராஹீம் 14:40-41