Loading...
Language: Tamil
سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
ஸமிஃக்னா வ அதஃக்னா ஃகுஃப்ரானக ரப்பனா வ இலைகல்-மஸீர்.
நாங்கள் கேட்டோம், கீழ்படிந்தோம். எங்கள் ரப்பே, உன்னுடைய மன்னிப்பை நாடுகிறோம், உன்னிடமே திரும்பிவர வேண்டிய இடம்.
Reference: ஸூரா பகர 2:285