Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةَ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் அஃப்வ வல் ஆஃபியஹ் ஃபித்-துன்யா வல் ஆகிரஹ்
யா அல்லாஹ்! இந்த உலகிலும் மறுமையிலும் மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் வேண்டுகிறேன்.
Reference: ஸஹீஹ். இப்னு மாஜா: 3871