Loading...
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு துஆ செய்வார்கள்:
اَللَّهُمَّ طَهِّرْنِيْ مِنَ الذُّنُوبِ وَالْخَطَايَا اَللَّهُمَّ نَقِّنِيْ مِنْهَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اَللَّهُمَّ طَهِّرْنِيْ بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ
அல்லாஹும்ம தஹ்ஹிர்னீ மினத்-துனூபி வல்-கதாயா. அல்லாஹும்ம நக்கினீ மின்ஹா கமா யுனக்கஸ் ஸவ்புல்-அப்யது மினத்-தனஸி, அல்லாஹும்ம தஹ்ஹிர்னீ பிஸ்-ஸல்ஜி வல்-பரதி வல்-மாயில் பாரிதி
யா அல்லாஹ்! பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் என்னை தூய்மைப்படுத்து. யா அல்லாஹ்! வெள்ளை உடை அழுக்கிலிருந்து சுத்தமாக்கப்படுவது போல் என்னை அதிலிருந்து சுத்தமாக்கு. யா அல்லாஹ்! பனி, மழை நீர், குளிர்ந்த தண்ணீரால் என்னை தூய்மைப்படுத்து.
Reference: ஸஹீஹ். நஸாயி: 402