Loading...
Language: Tamil
اَللَّهُمَّ اغْفِرْ لِي مَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَخْطَأْتُ وَمَا تَعَمَّدْتُ وَمَا عَلِمْتُ وَمَا جَهِلْتُ
அல்லாஹும்மஃக்பிர்லீ மா அஸ்ரர்து வ மா அஃலன்து வ மா அக்தஃது வ மா தஃம்மத்து வ மா அலிம்து வ மா ஜஹில்து
யா அல்லாஹ்! மறைவாக செய்தவற்றையும் வெளிப்படையாக செய்தவற்றையும், தவறாக செய்தவற்றையும் தீர்மானமாக செய்தவற்றையும், அறிந்து செய்தவற்றையும் அறியாமல் செய்தவற்றையும் மன்னியும்.
Reference: ஸஹீஹ் (இப்னுல் கைய்யிம்). அல்-வாபிலுஸ் ஸய்யிப்: பக்கம் 199