Loading...
Language: Tamil
رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا
ரப்பனா லா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்தஹூ அலல்-லதீன மின் கப்லினா.
எங்கள் ரப்பே! எங்களுக்கு முன்னே இருந்தவர்கள்மீது சுமத்தியதைப் போல் எங்கள்மீது சுமத்தாதே.
Reference: ஸூரா அல்-பகர 2:286