Loading...
Language: Tamil
رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ ۚ إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ ﴿٩﴾
ரப்பனா இன்னக ஜாமிஃகுன்-நாஸி லி-யவ்மில்-லா ரைப ஃபீஹ்; இன்னல்லாஹ லா யுக்லிஃபுல்-மீஆத்.
எங்கள் ரப்பே! நிச்சயமாக நீ சந்தேகமில்லாத நாளில் மனிதர்களை ஒன்றிணைப்பாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதியை மீறுவதில்லை.
Reference: ஸூரா ஆலி இம்ரான் 3:9