Loading...
Language: Tamil
رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
ரப்பனா ஆமன்னா பிமா அன்ஸல்த வத்தபஃக்னர்-ரஸூல ஃபக்துப்னா மஃகஷ்-ஷாஹிதீன்.
எங்கள் ரப்பே! நீ அருளியதை நாங்கள் நம்பினோம், தூதரைப் பின்பற்றினோம். ஆகவே சாட்சிகளில் (உண்மையை அங்கீகரிப்பவர்களில்) எங்களை பதிவு செய்துகொள்.
Reference: ஸூரா ஆலி இம்ரான் 3:53