Loading...
Language: Tamil
رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ ۖ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ ﴿١٩٢﴾
ரப்பனா இன்னக மன் துத்கிலின்-நார ஃபகத் அக்ஸைதஹூ வ மா லிஸ்ஸாலிமீன மின் அன்ஸார்.
எங்கள் ரப்பே! நிச்சயமாக யாரை நீ நரகில் நுழைவிக்கிறாயோ அவரை அவமானப்படுத்திவிட்டாய். அக்கிரமக்காரர்களுக்கு உதவியாளர்கள் யாரும் இல்லை.
Reference: ஸூரா ஆலி இம்ரான் 3:192