Loading...
Language: Tamil
رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا
ரப்பனா இன்னனா ஸமிஃக்னா முனாதியன் யுனாதீ லில்-ஈமானி அன் ஆமினூ பி-ரப்பிகும் ஃபஆமன்னா.
(193) எங்கள் ரப்பே! நிச்சயமாக நாங்கள் 'உங்கள் ரப்பை நம்புங்கள்' என்று ஈமானுக்கு அழைக்கும் அழைப்பாளரின் குரலை கேட்டோம், நம்பினோம்.
Reference: ஸூரா ஆலி இம்ரான் 3:193