Loading...
Language: Tamil
رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ ﴿١٩٣﴾
ரப்பனா ஃபஃக்பிர்லனா துனூபனா வ கஃப்பிர் அன்னா ஸய்யிஆதினா வ தவஃப்பனா மஃகல்-அப்ரார்.
எங்கள் ரப்பே! ஆகவே எங்கள் பாவங்களை மன்னியும், எங்கள் தீமைகளை நீக்கும், நல்லவர்களுடன் எங்களை மரிக்கச் செய்.
Reference: ஸூரா ஆலி இம்ரான் 3:193