Loading...
Language: Tamil
عَلَى اللَّهِ تَوَكَّلْنَا ۚ رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ
அலல்லாஹி தவக்கல்னா; ரப்பன்ஃஃபத்ஹ் பைனனா வ பைன கவ்மினா பில்-ஹக்கி வ அன்த கைருல்-ஃபாதிஹீன்.
அல்லாஹ்வை நம்பி சார்ந்திருக்கிறோம். எங்கள் ரப்பே! எங்களுக்கும் எங்கள் சமூகத்திற்கும் இடையே உண்மையினால் தீர்ப்பிடுவாயாக. நீயே தீர்ப்பிடுவோரிலெல்லாம் சிறந்தவன்.
Reference: ஸூரா அஃராஃப் 7:89