Loading...
Language: Tamil
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
ரப்பனா அஃப்ரிக் அலைனா ஸப்ரன் வ தவஃப்பனா முஸ்லிமீன்.
எங்கள் ரப்பே! எங்கள்மீது பொறுமையை ஊற்று, எங்களை முஸ்லிம்களாக (உனக்கு சரண்புகுந்தவர்களாக) மரிக்கச் செய்.
Reference: ஸூரா அல்-அஃராஃப் 7:126