Loading...
Language: Tamil
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ ﴿٨٥﴾ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ ﴿٨٦﴾
ரப்பனா லா தஜ்அல்னா ஃபித்னதல்-லில்-கவ்மிஸ்-ஸாலிமீன். வ நஜ்ஜினா பிரஹ்மதிக மினல்-கவ்மில்-காஃபிரீன்.
(85) எங்கள் ரப்பே! அக்கிரமக்காரர் சமூகத்திற்கு சோதனையாக எங்களை ஆக்காதே. (86) உன்னுடைய கருணையால் காஃபிர்களிடமிருந்து எங்களை காப்பாற்று.
Reference: ஸூரா யூனுஸ் 10: 85-86