Loading...
Language: Tamil
رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى اللَّهِ مِن شَيْءٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ ﴿٣٨﴾
ரப்பனா இன்னக தஃலமு மா நுக்பீ வ மா நுஃலின்; வ மா யக்பா அலல்லாஹி மின் ஷையின் ஃபில்-அர்தி வ லா ஃபிஸ்-ஸமா.
எங்கள் ரப்பே! நிச்சயமாக நாங்கள் மறைப்பதையும் வெளிப்படுத்துவதையும் நீ அறிவாய். பூமியிலோ வானத்திலோ அல்லாஹ்விடம் எதுவும் மறைவதில்லை.
Reference: ஸூரா இப்ராஹீம் 14:38