Loading...
Language: Tamil
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
ரப்பிஜ்-அல்னீ முகீமஸ்-ஸலாதி வ மின் துர்ரிய்யதீ ரப்பனா வ தகப்பல் துஆயி.
என்னுடைய ரப்பே! என்னையும் என்னுடைய சந்ததிகளிலிருந்து பலரையும் தொழுகையை நிறைவேற்றுபவர்களாக ஆக்கு. எங்கள் ரப்பே! என்னுடைய துஆவை ஏற்றுக்கொள்.
Reference: ஸூரா இப்ராஹீம் 14:40