Loading...
Language: Tamil
رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
ரப்பனா ஆதினா மில்லதுன்க ரஹ்மதன் வ ஹய்யி லனா மின் அம்ரினா ரஷதன்.
எங்கள் ரப்பே! உன்னிடமிருந்து எங்களுக்கு கருணை வழங்கு, எங்கள் விஷயத்தில் சரியான நேர்வழியை ஏற்பாடு செய்.
Reference: ஸூரா அல்-கஹ்ஃப் 18:10