Loading...
Language: Tamil
رَبَّنَا إِنَّنَا نَخَافُ أَن يَفْرُطَ عَلَيْنَا أَوْ أَن يَطْغَىٰ ﴿٤٥﴾
ரப்பனா இன்னனா நகாபு அன் யஃப்ருத அலைனா அவ் அன் யத்ஃகா.
எங்கள் ரப்பே! நிச்சயமாக அவன் எங்கள்மீது (வேதனையை) விரைவுபடுத்துவான் அல்லது வரம்பு மீறுவான் என்று அஞ்சுகிறோம்.
Reference: ஸூரா தாஹா 20:45