Loading...
Language: Tamil
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ﴿٦٥﴾ إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا ﴿٦٦﴾
ரப்பனஸ்ரிஃப் அன்னா அதாப ஜஹன்னம இன்ன அதாபஹா கான ஃகராமன். இன்னஹா ஸாயத் முஸ்தகர்ரன் வ முகாமன்.
எங்கள் ரப்பே! ஜஹன்னமின் வேதனையை எங்களிடமிருந்து திருப்பிவிடுவாயாக. நிச்சயமாக அதன் வேதனை தொடர்ந்து ஒட்டிக்கொள்வதாக இருக்கிறது. (66) நிச்சயமாக அது தங்குமிடமாகவும் வசிக்குமிடமாகவும் மிகவும் கெட்டது.
Reference: ஸூரா ஃபுர்கான் 25:65-66