Loading...
அன்பிற்காகவும் கருணைக்காகவும் ரப்பனா துஆ
Language: Tamil
رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ
ரப்பனா இன்னக ரவூஃபுர்-ரஹீம்.
எங்கள் ரப்பே! நிச்சயமாக நீ மிகவும் அன்புடையவன், கருணையுடையவன்.
Reference: ஸூரா ஹஷ்ர் 59:10