Loading...
Language: Tamil
رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ ﴿٤﴾
ரப்பனா அலைக தவக்கல்னா வ இலைக அனப்னா வ இலைகல்-மஸீர்.
எங்கள் ரப்பே! உன்னை நம்பி சார்ந்திருக்கிறோம், உன்னிடமே திரும்புகிறோம், உன்னிடமே திரும்பி வர வேண்டிய இடம்.
Reference: ஸூரா மும்தஹினா 60:4