Loading...
Language: Tamil
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ ﴿٥﴾
ரப்பனா லா தஜ்அல்னா ஃபித்னதல்-லில்லதீன கஃபரூ வஃக்பிர்லனா ரப்பனா இன்னக அன்தல்-அஸீஸுல்-ஹகீம்.
எங்கள் ரப்பே! காஃபிர்களுக்கு சோதனையாக எங்களை ஆக்காதே, எங்களை மன்னியும், எங்கள் ரப்பே! நிச்சயமாக நீ வல்லமையுடையவன், ஞானமுடையவன்.
Reference: ஸூரா மும்தஹினா 60:5