Loading...
Language: Tamil
رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
ரப்பனா அத்மிம் லனா நூரனா வஃக்பிர்லனா இன்னக அலா குல்லி ஷையின் கதீர்.
எங்கள் ரப்பே! எங்களுடைய ஒளியை எங்களுக்கு நிறைவுசெய்து, எங்களை மன்னியும். நிச்சயமாக நீ அனைத்திலும் வல்லவன்.
Reference: ஸூரா தஹ்ரீம் 66:8